விளையாட்டு

ஸ்பேனிஷ் லீக் கால்பந்து தொடர்

சவூதி அரபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற ஸ்பேனிஷ் லீக் கால்பந்து தொடர் போட்டியில் பார்சிலோனா அணியை 3-க்கு, 2 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோ மேட்ரிட் அணி வீழ்த்தியது.

தந்தி டிவி
சவூதி அரபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற ஸ்பேனிஷ் லீக் கால்பந்து தொடர் போட்டியில் பார்சிலோனா அணியை 3-க்கு, 2 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோ மேட்ரிட் அணி வீழ்த்தியது. இதன் மூலம் ஸ்பேனிஷ் லீக் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற அந்த அணி, சாம்பியன் கோப்பைக்காக ரியல் மேட்ரிட் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்