விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து தொடர்/காலிறுதியில் ஜெர்மனியை சாய்த்த ஸ்பெயின்

தந்தி டிவி

ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேனி ஆல்மோ கோல் அடித்தார். தொடர்ந்து 89வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஃப்ளோரியன்,, பதில் கோல் போட்டார். இதனால் ஆட்டம் பரபரப்பான நிலையில் கூடுதல் நேரத்தில் 119வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ கோல் போட்டார். இதுவே வெற்றி கோல் ஆகவும் அமைய, பரபரப்பான ஆட்டத்தில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் த்ரில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது