விளையாட்டு

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வருகை

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா வீரர்கள் டெல்லி வந்துள்ளனர்.

தந்தி டிவி

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க , தென்னாப்பிரிக்கா வீரர்கள் டெல்லி வந்துள்ளனர். இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வருகிற 12ம் தேதி தரம்சாலாவில் நடைபெறுகிறது. இதற்காக குவின்டன் டி காக் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி டெல்லி வந்துள்ளது. இந்திய வீரர்கள் இன்று பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் உடற் தகுதியை நிரூபித்துவிட்டு தரம்சாலா செல்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்