விளையாட்டு

நியூசிலாந்துடன் பகல் - இரவு டெஸ்ட் : கங்குலி விளக்கம்

முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள், பிங்க் நிற பந்துடன் பகல் - இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகம் செய்து, புதிய முத்திரை பதித்துள்ளார்.

தந்தி டிவி
முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள், பிங்க் நிற பந்துடன் பகல் - இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகம் செய்து, புதிய முத்திரை பதித்துள்ளார். இந்த சூழலில், வருகிற ஜனவரி 24 ம் தேதி முதல் மார்ச் 4 ம் தேதி வரை, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, ஐந்து 20 ஓவர் ஆட்டம், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. எனவே, நியூசிலாந்து பயணத்தில், இந்திய அணி பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுமா என செய்தியாளர்களிடம் கேட்டபோது, இதுகுறித்து நாங்கள், இன்னும் முடிவு எடுக்கவில்லை என கங்குலி விளக்கம் அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்