சிட்னி டெஸ்ட் உடன் ஓய்வு பெறுகிறார் வார்னர்."என்னுடைய பையை யாரோ எடுத்துவிட்டனர்"."உணர்வுப்பூர்வமான தொப்பியை காணவில்லை"."தொப்பியை கண்டுபிடித்து தாருங்கள்".ஆஸி. கிரிக்கெட் வீரர் வார்னர் உருக்கமாக வேண்டுகோள்