விளையாட்டு

உயிரிழந்த கால்பந்து வீர‌ர்களுக்கு மரியாதை...

கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த பிரேசிலின் Flamengo அணி வீர‌ர்களுக்கு அந்நாட்டின் ரியோ டி ஜனிரோ, மைதானத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

தந்தி டிவி
கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த பிரேசிலின் Flamengo அணி வீர‌ர்களுக்கு அந்நாட்டின் ரியோ டி ஜனிரோ, மைதானத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த எட்டாம் தேதி, Flamengo அணி வீர‌ர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, மைதானத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி சிறுவர்கள் உள்பட 10 வீர‌ர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மைதானத்தில் இருந்த ரசிகர்கள் வெள்ளை நிற பலூன்கள் பறக்க விட்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை