விளையாட்டு

Mohammed Siraj Wallpaper | பிரஸ்மீட்டில் திடீரென மொபைல் WallPaper-ஐ எடுத்து காட்டிய சிராஜ்

தந்தி டிவி

Mohammed Siraj Wallpaper | பிரஸ்மீட்டில் திடீரென மொபைல் WallPaper-ஐ எடுத்து காட்டிய சிராஜ்

ஓவல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில், இந்திய அணி பவுலர் சிராஜ், தனது செல்போன் WALLPAPER-ஐ காட்டி சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்தார். கடைசி நாள் ஆட்டத்திற்காக காலை எழுந்தபோது Believe wallpaper-ஐ நெட்டில் பார்த்ததாகவும், நாட்டிற்காக தன்னால் வெற்றி பெற முடியும் என தனக்குள் சொல்லிக் கொண்டதாகவும் சிராஜ் தெரிவித்தார். அந்த WALLPAPER-ஐ உடனடியாக தனது செல்போனில் வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். சிராஜ் காட்டிய WALLPAPER-ல் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ இடம்பெற்று இருந்தார். சிராஜ்,,, ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்