விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் : தொடக்க வீரர் தவான் சாதனை சதம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் : தொடக்க வீரர் தவான் சாதனை சதம் - இந்திய அணி ரன் குவிப்பு..

தந்தி டிவி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக சதம் விளாசினார். பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ணிகர் தவான் 87 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்பாக சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தவான் படைத்துள்ளார். தவான் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சற்று முன்பு வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை