விளையாட்டு

ஆசிய கோப்பை அணி "ஷிகர் தவான் இடம்பெறாதது ஏன்?" - உண்மையை உடைத்து பேசிய தேர்வு குழுதலைவர்

தந்தி டிவி

கே.எல். ராகுல் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை என, இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான செய்தியாளர் சந்திப்பில், அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் பங்கேற்றார். அப்போது, ஆசிய கோப்பைக்கான அணியில் தவான் சேர்க்கப்படாதது குறித்து விளக்கமளித்த அவர், தற்போதைய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுவதற்கு ரோகித் சர்மா, சுப்மன் கில், இஷான் கிஷான் ஆகியோர் மட்டுமே, தங்களுடைய தேர்வு என கூறினார். ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடல் தகுதியை எட்டிவிட்டதாகவும், கே. எல். ராகுல் ஆசிய கோப்பை தொடரின் 2, 3 போட்டிகளுக்குள் முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என எதிர்ப்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்