விளையாட்டு

பைனல் முடிந்த 2 நாட்களுக்கு பின் அந்த அதிர்ச்சி தகவலை சொன்ன ஷமி

தந்தி டிவி

தேசத்திற்காக விளையாடும்போது வலிகளை மறந்துவிடுவோம் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார். 2015ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின்போது முழங்கால் பகுதியில் தான் காயம் அடைந்திருந்ததாகவும், ஒவ்வொரு போட்டியின்போதும் தனக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதாகவும் ஷமி மனம் திறந்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும், ஆனால் தொடர் முயற்சிகளால் மீண்டு வந்ததாகவும் ஷமி பேசியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்