விளையாட்டு

கொரோனாவில் இருந்து மீண்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கொரோனா பாதிப்பில் இருந்து பூரண நலம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாகிஸ்தான் அதிரடி கிரிக்கெட் வீரரான அப்ரிடி கடந்த 13ஆம் தேதி தாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தானும், தமது குடும்பத்தினரும் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்றதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்