விளையாட்டு

பாகிஸ்தான் விக்கெட்டை குழந்தைக்கு அர்ப்பணித்த ஷாகீன் அஃப்ரிடி

தந்தி டிவி

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடி விக்கெட் எடுத்த பிறகு கொண்டாடிய விதம் கவனம் பெற்றது. ஹசன் மஹ்மது விக்கெட்டை வீழ்த்திய அஃப்ரிடி, தொட்டிலில் குழந்தையை ஆட்டுவதுபோல் செலபிரேட் (celebrate) செய்தார். ஷாகீன் அஃப்ரிடிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், அதற்கு அர்ப்பணிக்கும் விதமாக அஃப்ரிடியின் கொண்டாட்டம் இருந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்