விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியா பதக்க வேட்டை

ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியா பதக்க வேட்டை

thanthitv

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் ரைபிள் சுடுதல் அணிப் பிரிவில், இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே துல்லியமாக இலக்கை நோக்கி சுட்டு புள்ளிகளைக் குவித்தனர்.

கடுமையான போட்டிக்கு இடையே ருத்ராங்க்ஷ் பாலாசாஹேப் பாட்டீல், பார்த் ராகேஷ் மானே, ஹிமான்ஷு தில்லான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

Denv Fever தமிழகத்தில் ஒரே நாளில் 71 பேர்.. பயத்தை கிளப்பும் `டெங்கு’.. எங்க போய் முடியுமா

Ponneri | மருத்துவமனை பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற இளைஞர் சுட்டுப் பிடிப்பு

Gem Veeramani | Police | பாலியல் `மிருகம்' வீரமணி கேஸ்.. சிக்க போகும் போலீஸ் அதிகாரிகள்

BREAKING || விஸ்வரூபம் எடுத்த தொழிலதிபர் வீரமணி கேஸ்... அமைச்சர் ஆதவ் ஆவேச பிரஸ்மீட்

Thaimaman Thanga Mothiram | CM Vijay | தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்.. திடீர் மாற்றம்?