விளையாட்டு

பயிற்சியாளரிடம் அறிவுரை பெற்றதால் செரீனாவுக்கு அபராதமாக ஒரு புள்ளி குறைப்பு...

முன்னதாக போட்டியின் இரண்டாவது செட் ஆட்டத்தின்போது, பயிற்சியாளரிடம் அறிவுரை பெற்றதால் செரீனாவுக்கு அபராதமாக ஒரு புள்ளி குறைக்கப்பட்டது.

தந்தி டிவி

இதனால் கடும் அதிருப்தி அடைந்த செரீனா, நடுவரை பொய்யர், திருடர் என விமர்சனம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், செரீனா தோற்றதால் ரசிகர்கள், ஓசாகாவுக்கு எதிராக குரல் எழுப்பினர். அப்போது பேசிய செரீனா, ஓசாகாவின் சாதனைக்கு மதிப்பளித்து, அவருக்கு மறக்க முடியாத தருணமாக இதனை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்