விளையாட்டு

அமெரிக்க ஓபன் : இறுதிப்போட்டியில் செரினா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு, நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றார்.

தந்தி டிவி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு, நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றார். நியூயார்க் நகரில் நடந்த அரையிறுதி போட்டியில், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விட்டோலினாவை 6க்கு - 3, 6க்கு - ஒன்று என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். அமெரிக்க ஓபனில் தொடர்ந்து 2-வது ஆண்டாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள செரினா வில்லியம்ஸ், இப்போட்டியில் வெல்லும்பட்சத்தில், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்த மார்கரெட் கோர்ட்டின் சாதனையை, அவர் சமன் செய்வார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்