விளையாட்டு

ஆசிய ஏர்கன் சாம்பியன் சிப் போட்டி : பதக்கங்களை குவித்துவரும் சவுராப் சவுதாரி

குவைத்தில் நடைபெற்றுவரும் ஆசிய ஏர்கன் சாம்பியன் சிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற சவுராப் சவுதாரி, அர்ஜூன்சிங் சிமா, அன்மோல் ஜெயின் ஆகியோர் குழுவாக முதல் இடம் பிடித்தனர்.

தந்தி டிவி
குவைத்தில் நடைபெற்றுவரும் ஆசிய ஏர்கன் சாம்பியன் சிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற சவுராப் சவுதாரி, அர்ஜூன்சிங் சிமா, அன்மோல் ஜெயின் ஆகியோர் குழுவாக முதல் இடம் பிடித்தனர். இதேபோல தனிநபர் பிரிவில், சவுராப் சவுதாரி, 239 புள்ளி 82 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீர‌ர் அர்ஜூன் சிமா 237 புள்ளி 7 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். சவுராப் சவுதாரி கடந்த நான்கு மாதங்களில், இளையோர் ஒலிம்பிக் போட்டி உள்பட நான்கு போட்டிகளில் தங்க பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்