விளையாட்டு

சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடர் அல்-அஹ்லி அணியை வீழ்த்திய அல்-நசர்

தந்தி டிவி

சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் நட்சத்திர வீரர் ரொனால்டோ அங்கம் வகிக்கும் அல்-நசர் அணி, அல்-அஹ்லி அணியை வீழ்த்தியது. ஜெத்தா நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதியில் ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, ரொனால்டோ கோலாக மாற்றினார். இதுவே வெற்றி கோலாகவும் அமைந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் அல்-நசர் அணி வெற்றி பெற்றது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்