விளையாட்டு

பயிற்சியாளரின் உடலை சுமந்து சென்ற சச்சின்

சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் Ramakant Achrekar யின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தந்தி டிவி
சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் Ramakant Achrekar யின் உடல் தகனம் செய்யப்பட்டது. மும்பையில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட சச்சின், தனது பயிற்சியாளரின் உடலை சுமந்து சென்றார். பின்னர் கண்ணீர் மல்க தனது பயிற்சியாளருக்கு சச்சின் பிரியா விடை அளித்தார். பயிற்சியாளர் Ramakant Achrekarயின் இறுதிச் சடங்கில் வினோத் காம்பிலி, ரமேஷ் பவார் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்