விளையாட்டு

ச‌ச்சின் சகா கேம் அறிமுகம்

இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ச‌ச்சின் பெயரில், virtual reality தரத்தில் ச‌ச்சின் சகா என்ற கேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ச‌ச்சின் பெயரில், virtual reality தரத்தில் ச‌ச்சின் சகா என்ற கேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ச‌ச்சின் தெண்டுல்கர், டெல்லியில் நடந்த விழாவில் இந்த கேமை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த கேமை விளையாடுவதற்காகவே, புளூடூத் மூலம் இயக்க கூடிய வகையில், பிரத்யேகமாக headset உருவாக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் வேலைப்பாடுகள், மிகவும் தரமானதாக உருவாக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுவது போன்ற உணர்வை கொடுப்பதாக ச‌ச்சின் தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை