விளையாட்டு

மகனுக்கு முடி வெட்டிய சச்சின் டெண்டுல்கர்

ஊரடங்கால் அனைத்து சலூன்களும் மூடப்பட்ட நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது மகனுக்கு முடி வெட்டினார்.

தந்தி டிவி

ஊரடங்கால் அனைத்து சலூன்களும் மூடப்பட்ட நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது மகனுக்கு முடி வெட்டினார். இந்த வீடியோ காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுள்ளார்.

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு