விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து தொடர் : 5-0 கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது ரஷ்யா

உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஷ்யா அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது.

தந்தி டிவி

உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஷ்யா அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது.

இந்த போட்டியின் முதல்பாதி நேர ஆட்டத்தில் ரஷ்யா அணியின் கசின்ஸ்கீ மற்றும் டென்னிஸ் செரிஷேவ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து ரஷியா அணி 2-0 என கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் ரஷ்யா அணியின் டிசியூபா, கோலோவின், மற்றும் டென்னிஸ் செரிஷேவ் கோல் அடித்தனர். இறுதியில் ரஷ்யா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச்சென்றது. சவுதி அரேபியா அணியினர் இறுதிவரை முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் தோல்வியடைந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்