விளையாட்டு

தீவிர பயிற்சியில் விராட் கோலி - யார்க்கர் போட்டி நடத்திய ஆர்.சி.பி

வருகிற 19ஆம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பெங்களூரு அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
வருகிற 19ஆம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பெங்களூரு அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேப்டன் விராட் கோலி, பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களை, ஆர்.சி.பி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பந்து வீச்சாளர்களுக்கு நடத்தப்பட்ட யார்க்கர் போட்டியும், சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்