விளையாட்டு

மைண்ட் வாய்ஸை சத்தமாக பேசிய ரோகித்.. லீக்கான Chat.. | Rohit Sharma

தந்தி டிவி

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் குறித்து ரோகித் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை அணி வீரர் ரோகித் சர்மா, கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் பேசிய வீடியோவை கொல்கத்தா அணி நிர்வாகம் வெளியிட்டிருந்தது. அதில் மும்பை அணியே தனது வீடு என்றும், அதை கோவில் போன்று மாற்றியதாகவும், ஆனால் இதுவே மும்பைக்காக தான் ஆடும் கடைசி ஐபிஎல் என்றும் ரோகித் சர்மா பேசியதாக பகிரப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கொல்கத்தா நிர்வாகம் உடனடியாக அந்த வீடியோவை நீக்கியது. ஆனாலும் அந்த ஆடியோவில் சில வார்த்தைகள் சரியாக கேட்காததால், ரோகித் சர்மா பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்