விளையாட்டு

கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா | IND vs AFG | T20

தந்தி டிவி

சர்வதேச ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100வது வெற்றியைப் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிவு செய்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச டி20 போட்டிகளில் வீரராக ரோகித் சர்மாவிற்கு இது 100வது வெற்றியாக அமைந்தது. இதன்மூலம், 100 வெற்றிகள் பெற்ற அணியில் இடம் பிடித்த முதல் ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..