விளையாட்டு

மோசமான சாதனை படைத்த ரோஹித் சர்மா... | rohit sharma

தந்தி டிவி

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக்-அவுட் (duck out) ஆன வீரர் என மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அவச்சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே, ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஐபிஎல் டி20 போட்டிகளில் ரோகித் சர்மாவின் 17வது டக்-அவுட்டாக இது அமைந்தது. இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக்-அவுட் ஆன தினேஷ் கார்த்திக்கின் மோசமான சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

Devotees | Perambalur | 4 பெண்கள் விபத்தில் பலி பாதயாத்திரை சென்ற போது நேர்ந்த சோகம்..!

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு