விளையாட்டு

சென்னையில் கால் வைத்ததும் ரசிகருக்கு ட்ரீட் கொடுத்த ரோகித் சர்மா | Rohit Sharma

தந்தி டிவி

டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சென்னை வந்தார். மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், காரில் நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டார். அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் ஓடி வந்து செல்ஃபி எடுத்தார். உடனடியாக கார் கண்ணாடியை திறந்து ரோகித் சர்மா செல்ஃபி எடுக்க போஸ் கொடுத்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 19ஆம் தேதி இந்தியா-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்