விளையாட்டு

டிக்ளேர் செய்வதாக அறிவித்த கேப்டன் ரோகித் வேண்டாமென தடுத்த இந்திய ரசிகர்கள்

தந்தி டிவி

கேப்டன் ரோஹித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்து, பேட்டர்களை அழைத்த போது, வேண்டாமென ரசிகர்கள் ஆரவார கூச்சலிட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன. ஜெய்ஸ்வாலின் அதிரடி மற்றும் சதத்தை நோக்கிய வேகம் காட்டிய சர்ஃபராஸ் கானின் பேட்டிங்கை தொடர்ந்து காண அவர்கள் விருப்பம் தெரிவித்து, கூச்சலிட்டனர்

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?