விளையாட்டு

60 குழந்தைகள் டென்னிஸ் கற்கும் செலவை ஏற்கும் போபண்ணா..

இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா 60 குழந்தைகளுக்கு டென்னிஸ் விளையாடுவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா 60 குழந்தைகளுக்கு டென்னிஸ் விளையாடுவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் டென்னிசை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அறுபது குழந்தைகளை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து செலவுகளையும் ஏற்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். டென்னிஸ் பயிற்சி வழங்க ஒரு குழந்தைக்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய உள்ளதாகவும் ரோகன் போபண்ணா கூறியுள்ளார்

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்