விளையாட்டு

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் : காலிறுதிக்கு ரோஜர் ஃபெடரர் தகுதி

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார்.

தந்தி டிவி
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார். அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில், பிரிட்டன் வீரர் (EDMUND) எட்மண்டை, ஃபெடரர் எதிர்கொண்டார். தொடக்கம் முதலில் இருந்தே அதிரடியாக விளையாடிய ஃபெடரர், 6க்கு1,6க்கு4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு