விளையாட்டு

அரை இறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் முன்னணி வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அரை இறுதிக்கு முன்னேறினார்.

தந்தி டிவி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் முன்னணி வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அரை இறுதிக்கு முன்னேறினார். காலிறுதி ஆட்டத்தில் இவர், சக நாட்டு வீரர் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த போட்டியில், ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார். இதன் மூலம் ரோஜர் பெடரர், அரை இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்