விளையாட்டு

அன்று தோனியுடன் புகைப்படம் எடுத்த சிறுவன் இன்று தோனிக்கு பந்துவீசினார்...

சிறு பிள்ளையாக இருந்த போது தோனியுடன் போட்டோ எடுத்த சிறுவன், தற்போது ஐ.பி.எல். போட்டியில் அவருக்கு எதிராக பந்துவீசினார்.

தந்தி டிவி
சிறு பிள்ளையாக இருந்த போது தோனியுடன் போட்டோ எடுத்த சிறுவன், தற்போது ஐ.பி.எல். போட்டியில் அவருக்கு எதிராக பந்துவீசினார். அசாம் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், ரியான் பாராக் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் தோனிக்கு அவர் பந்தும் வீசினார். இந்நிலையில், தோனி சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த போது பாராகிற்கு 3 வயது மட்டுமே. மேலும் சிறு வயதில் தோனியுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது பாராகின் தாய் வெளியிட்டுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை