விளையாட்டு

ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் ஷாக்சி மாலிக்

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்ற மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக், தற்போது, டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

தந்தி டிவி
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்ற மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக், தற்போது , டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். லக்னோவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் இளம் வீராங்கனை சோனமிடம் ஷாக்சி மாலிக், தோல்வியை தழுவினார். இதன் மூலம் டோக்யோ ஒலிம்பிக்கில் 62 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டிக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை ஷாக்சி மாலிக் இழந்தார். கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற ஷாக்சி மாலிக், இம்முறை ஒலிம்பிக் போட்டிக்கே தகுதி பெற முடியாமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்