விளையாட்டு

ரியோ ஓபன் டென்னிஸ் போட்டி - சிலி வீர‌ர் சாம்பியன்

ரியோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சிலி வீர‌ர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

தந்தி டிவி
ரியோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சிலி வீர‌ர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இத்தாலிய வீர‌ர் ஜியான்லுகா மேகரை எதிர்கொண்ட சிலி வீர‌ர் கிரிஸ்டியன் கரின், 7 க்கு 6 மற்றும் 7 க்கு 5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றுள்ளார். மோசமான பருவநிலையால் போட்டியில் பல முறை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஒருவழியாக தொடர் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றி மூலம் கரின், உலகின் டாப் 20 வீர‌ர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை