விளையாட்டு

IPL 2026 | காயம் குணமாகி அணிக்கு திரும்புகிறார் - இனி தான் IPL-யே சுவாரஸ்யமாக போகுது..!

காயம் குணமாகி அணிக்கு திரும்புகிறார் - இனி தான் IPL-யே சுவாரஸ்யமாக போகுது..!

thanthitv

#ipl2026 #patcummins #srh ஹைதராபாத் அணிக்கு திரும்பும் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) காயத்திலிருந்து மீண்ட நிலையில், மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடக்க போட்டிகளில் பங்கேற்காத அவர், தற்போது முழு உடற்தகுதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கம்மின்ஸ் ஹைதராபாத் அணியுடன் இணைய உள்ள நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் மீண்டும் களமிறங்க உள்ளார். அவரது வருகை அணிக்கு முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Delimitation Bill | Women Reservation | நாடே பரபரத்த.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி

Salem | EPS | ``அதிமுக அரசு அமைந்தவுடன் தீபாவளி அன்று..'' | ஈபிஎஸ் சொன்னதும் விண்ணை பிளந்த சத்தம்

EPS | Salem | ``நம்ம ஆளு யாரும் சரக்கடிக்க மாட்டீங்கனு தெரியும்..'' | Dataவை சொல்லி அதிரவிட்ட ஈபிஎஸ்

Iran | Hormuz | Trump | India | Khamenei | ஈரான் எடுத்த முடிவு.. உலகிற்கே Bigg Breaking..!

Breaking | Valparai Accident | 13வது கொண்டைஊசி வளைவில் நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் கோர காட்சிகள்