விளையாட்டு

பி.எஸ்.ஜி. அணியில் இருந்து விலகுகிறார் எம்பாப்வே... ரியல் மேட்ரிட் அணியில் எம்பாப்வே இணையவுள்ளதாக தகவல்

தந்தி டிவி

பிரான்ஸைச் சேர்ந்த முன்னணி கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்வே ரியல் மேட்ரிட் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரிஸைச் சேர்ந்த பி.எஸ்.ஜி கிளப் அணியில் உள்ள எம்பாப்வேவின் ஒப்பந்தம் நடப்பு சீசனுடன் முடிவடைய உள்ளது. ஒப்பந்தத்தை நீட்டிக்க மாட்டேன் என ஏற்கனவே எம்பாப்வே கூறியுள்ள நிலையில் ஸ்பெயினைச் சேர்ந்த புகழ்பெற்ற ரியல் மேட்ரிட் அணியில் எம்பாப்வே இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்