விளையாட்டு

முற்றும் Playoff யுத்தம்.. இன்று காத்திருக்கும் செம சம்பவம்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி தரம்சாலாவில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தோல்வி முகத்தில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ள பெங்களூரு அணி, அதனை தக்கவைக்க முயற்சிக்கும். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியில் இருந்து மீள பஞ்சாப் அணியும் முயற்சி மேற்கொள்ளும். இரு அணிகளும், தொடரில் நீடிக்க போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்