விளையாட்டு

"என்னங்க சொல்றீங்க..?" - அஸ்வின் எடுத்த திடீர் முடிவு...ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்

தந்தி டிவி

ராஜ்கோட்டில் நடந்து வரும் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது நாளில், ஜாக் கிரவ்லி(Zak Crawley) விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய 9-வது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், அஸ்வின் போட்டியின் பாதியிலேயே திடீரென விலகி உள்ளார். இதுகுறித்து, தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் பிசிசிஐ, "குடும்ப அவசர மருத்துவ சிகிச்சை காரணமாக எஞ்சிய போட்டியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார். இந்த சவாலான நேரத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், இந்திய அணியும் அஸ்வினுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்