விளையாட்டு

ரஷீத்கானை வச்சு செய்த குட்டி ரெய்னா.. அறிமுக போட்டியிலே பொளந்த ரிஸ்வி

தந்தி டிவி

சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் 7வது லீக் போட்டியில் குஜராத் முன்னணி பவுலர் ரஷீத் கானை சென்னை பேட்டர்கள் பதம் பார்த்தனர். கட்டுக்கோப்பாக பந்துவீசி எதிரணிக்கு அழுத்தம் தரக்கூடியவரான ரஷீத் கான் சேப்பாக்கத்தில் தடுமாறினார். சென்னை பேட்டர்கள் ரஷீத் கான் ஓவரில் சிக்சர்களைப் பறக்கவிட்டனர். குறிப்பாக அறிமுக வீரர் சமீர் ரிஸ்வி, ரஷீத் கான் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ரஷீத் கான் 49 ரன்கள் வழங்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு

Breaking | Iran War | Fuel | 85% உயர்ந்துள்ள எரிபொருளின் விலை.. ஆகாசா ஏர் விமான கட்டணங்கள் உயர்வு

Breaking | Food Safety | ``இதெல்லாம் கட்டாயம்..'' | அதிரடியில் இறங்கும் உணவு பாதுகாப்பு துறை

Vijay | TVK | கூட்டணி.. நெருங்கிய Climax - டெல்லி பறக்கும் விஜய் - பரபரப்பில் TN அரசியல்

Court Order``தவறினால் ஆறு மாத சிறை..’’ `கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு