விளையாட்டு

அமெ. ஓபன் : சாம்பியன் பட்டம் யாருக்கு ? - நடால் - மெட்வடேவ் பலப்பரீட்சை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் தகுதி பெற்றுள்ளார்.

தந்தி டிவி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் தகுதி பெற்றுள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில், இவர், பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவை 7க்கு -6, 6க்கு -4, 6க்கு -3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்

இதையடுத்து, இறுதிப்போட்டியில், ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் முன்னணி வீரர் ரபெல் நடாலுடன் மோதுகிறார். இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் மார்செல் கிரானோலர்ஸ் - ஜெபல்லாஸ் இணையை வீழ்த்தி, கொலம்பியாவின் ஜூவான் செபாஸ்டியன் - ராபர்ட் ஃபாரா இணை சாம்பியன் பட்டம் வென்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்