விளையாட்டு

இந்தோனேஷிய பேட்மிண்டன் தொடர் : காலிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

14க்கு 21,15க்கு21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார்.

தந்தி டிவி
இந்தோனேஷிய பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியை தழுவினார். ஜகார்டாவில் நடைபெற்ற இப்போட்டியில் 7ஆம் நிலை வீராங்கனை பிங்ஜியாவோவை எதிர்கொண்ட அவர் 14க்கு 21,15க்கு21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்