விளையாட்டு

பஞ்சாப் - ராஜஸ்தான் மோதல் : சுவாரஸ்ய தகவல்கள்

பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் இடையேயான மோதலில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை தற்போது காணலாம்..

தந்தி டிவி

இந்த போட்டியில் 224 ரன்கள் சேஸ் ராஜஸ்தான் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் சேஸ் செய்த அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது.. இதற்கு முன்பு டெக்கான் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 215 ரன்கள் சேஸ் செய்ததே சாதனையாக இருந்தது.

ஒரு ஓவரில் 5 சிக்சர் விளாசியவர்கள் பட்டியலில் ராகுல் திவாட்டியா இணைந்துள்ளார்.

ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலிலும் ராகுல் திவாட்டியா இணைந்துள்ளார்.

ஒரு போட்டியில் பவுண்டரிகள் அடிக்காமல் ஏழு சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ராகுல் திவாட்டியா முதலிடம் பிடித்துள்ளார்.

ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 7.3 ஓவரில் சாம்சன் அடித்த பந்தை பவுண்டரி லைனில் நின்ற பூரான் சிக்சர் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய விதம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு