விளையாட்டு

Pulkit TMT | Chennai Super Kings | CSK அணியின் ஸ்பான்சரானது 'புல்கிட் ஸ்டீல்ஸ்' நிறுவனம்

CSK அணியின் ஸ்பான்சரானது 'புல்கிட் ஸ்டீல்ஸ்' நிறுவனம்

thanthitv

CSK அணியின் ஸ்பான்சரானது 'புல்கிட் ஸ்டீல்ஸ்' நிறுவனம் சி.எஸ்.கே. அணியின் ஸ்பான்சராக, புல்கிட் ஸ்டீல்ஸ் (PULKIT) நிறுவனம் இணைந்துள்ளது.. டி.எம்.டி. (TMT) கம்பிகள் தயாரித்து வரும் புல்கிட் ஸ்டீல்ஸ் நிறுவனம், 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான சி.எஸ்.கே. அணியின் ஸ்பான்சராகியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்ற இணையும் நிகழ்வில், புல்கிட் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தலைவர் வினோத் கார்க், புல்கிட் ஸ்டீல்ஸ் நிறுவன எம்.டி., புஷ்பிட் கார்க் மற்றும் சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்... அப்போது பேசிய காசி விஸ்வநாதன், அடுத்த 2 சீசன்களுக்கான 'வலிமைமிக்க ஸ்பான்சராக' புல்கிட் ஸ்டீல்ஸ் நிறுவனத்தை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்