விளையாட்டு

புரோ கபடி லீக் தொடர்... ஒரே நாளில் 2 போட்டிகள்

தந்தி டிவி

புரோ கபடி லீக் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. தொடர்ந்து, இரவு 9 மணிக்கு நடைபெறும் 2வது போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் உ.பி யோதாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..