விளையாட்டு

முதல் முறை.. புரோ கபடி லீக் தொடரின் புதிய சாம்பியன்

தந்தி டிவி

புரோ கபடி லீக் தொடரில் புனேரி பல்தான் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் புனேரி பல்தான் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவிக்க, பரபரப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில் 28க்கு 25 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பல்தான் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், புரோ கபடி லீக் தொடரில் முதல் முறையாக புனேரி பல்தான் மகுடம் சூடியது.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை