விளையாட்டு

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு

தந்தி டிவி
புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், 39 க்கு 32 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை மும்பை அணி வீழ்த்தியது. மும்பை அணியில் அதிகபட்சமாக சித்தார்த் தேசாய் 13 புள்ளிகளும், ஜெய்ப்பூர் அணியில் அதிகபட்சமாக நிதின் ராவல் 7 புள்ளிகளும் எடுத்தனர்.இதேபோல் அடுத்ததாக நடைபெற்ற தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 37 க்கு 48 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக பவான் செராவத் 20 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணியில் அஜெய் தாகூர் அதிகபட்சமாக 19 புள்ளிகளும் எடுத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்