விளையாட்டு

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்கால் வாரியர்ஸ்

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்கால் வாரியர்ஸ்

தந்தி டிவி
புரோ கபடி லீக் போட்டியில் உத்தர பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாட்னா அணி வெற்றி பெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், 41 க்கு 43 என்ற புள்ளி கணக்கில் உத்தர பிரதேச அணி, பாட்னாவை வீழ்த்தியது இதனையடுத்து நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணியை, 27 க்கு 36 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வீழ்த்தியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்