விளையாட்டு

பிரீமியர் லீக் கால்பந்து தொடர் - மான்செஸ்டர் சிட்டி அணி அபார வெற்றி

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி19வது வெற்றியை பதிவு செய்தது.

தந்தி டிவி

இங்கிலாந்து நாட்டில் கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் , பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டன. இந்நிலையில் நடப்பு லீக் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி ARSENAL அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் மான்செஸ்டர் சிட்டி அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ARSENAL அணியை வீழ்த்தியது. போட்டி தொடங்கும் முன் இரு அணி வீரர்களும் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழப்புக்கு மண்டியிட்டு வருத்தத்தை பதிவு செய்தனர்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்