விளையாட்டு

போர்ச்சுக்கல் அலைச்சறுக்கு தொடர் : முன்னாள் உலக சாம்பியன் சௌசாவுக்கு காயம்

போர்ச்சுக்கல்லில் நடைபெற்ற அலைச்சறுக்கு தொடரில் பங்கேற்ற முன்னான் சாம்பியன் சௌசாவுக்கு காயம் ஏற்பட்டது.

தந்தி டிவி
போர்ச்சுக்கல்லில் நடைபெற்ற அலைச்சறுக்கு தொடரில் பங்கேற்ற முன்னான் சாம்பியன் சௌசாவுக்கு காயம் ஏற்பட்டது. லீக் சுற்று ஆட்டத்தில் களமிறங்கிய போது, கரையிலேயே அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து வலியால் துடித்த செளசாவை, போட்டி உதவியாளர்கள் மீட்டு சென்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு