விளையாட்டு

பெரிய அலைகளில் அலைச்சறுக்கி அசத்தல் - உலக அலைச்சறுக்கு லீக் சாம்பியன்ஷிப் தொடர்

போர்ச்சுகலில் உலக அலைச்சறுக்கு லீக் சாம்பியன்ஷிப் நடைபெற்றதை தொடர்ந்து, பெரிய அலைகளில் அலைச்சறுக்கி வீரர்கள் அசத்தினர்.

தந்தி டிவி

போர்ச்சுகலில் உலக அலைச்சறுக்கு லீக் சாம்பியன்ஷிப் நடைபெற்றதை தொடர்ந்து, பெரிய அலைகளில் அலைச்சறுக்கி வீரர்கள் அசத்தினர். நாசாரே நகர் கடற்கரையில் நடத்தப்பட்ட சுற்றை தென் ஆப்பிக்க வீரர் கிராண்ட் பேக்கர் கைப்பற்றினார். சுமார் 40 முதல் 50 அடி வரையிலான அலைகளில் சீறிபாயும் வீரர்களின் சாகசங்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது