விளையாட்டு

"பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்தேன்" - வினேஷ் போகத்

தந்தி டிவி

பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்ததாக மல்யுத்த வீராங்கனையும் காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத் கூறியுள்ளார். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள வினேஷ் போகத், பிரதமர் மோடி தன்னிடம் பேச விரும்புவதாகவும்,

பிரதமருடன் தான் பேசுவது வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறினார். தனது உழைப்பும் உணர்ச்சிகளும் சமூக வலைதளங்களில் வேடிக்கைக்கு உள்ளாக விரும்பாததால் அழைப்பை நிராகரித்ததாகவும் வினேஷ் தெரிவித்துள்ளார்.

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்